09 September 2010

உதவி

09.09.2010 அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் சேலத்தில் இயங்கிவரும் தாவா சென்டரின் அடிப்படை செலவினக்களுக்கு    திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளையின் சார்பாக ஜகாத்நிதியில் இருந்து ரூ.10000 (பத்தாயிரம்)வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment