11 December 2010

உடுமலைபேட்டை கொள்கை சகோதரர் தாயார் மரணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளை பொருளாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுடைய தாயார் மரணம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவருடைய மறுமை வாழ்வுக்காக துஆ செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

No comments:

Post a Comment