18 December 2010

ஏழைமருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளையின் சார்பாக 07.12.2010 அன்று இதய நோயினால் பாதிக்கப்பட்ட உடுமலைபேட்டை ஏழை சகோதரருக்கு ரூபாய்10 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment