11 December 2010

பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.12.2010 மாலை 4 மணி முதல் 6மணிவரை சகோதரர் . பசுல்லுல்லாஹ் இல்லத்தில் மார்க்கவிளக்க பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டபேச்சாளர் சகோதரி. சுமையா அவர்கள் ஏகத்துவ உரை ஏராளமான பெண்கள் கேட்டு பயன்பெரும் வகையில் நடைபெற்றது.
தொடர்ந்து பெண்களின் கேள்விகளுக்கு சகோதரி. சுமையா அவர்கள் குரான் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment