20 February 2011

மார்க்கவிளக்க தெருமுனை கூட்டம் _ஆண்டிய கவுண்டனூர் _ 20022011


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  20.02.2011 அன்று மாலை7 மணி முதல் 9 மணி வரை உடுமலை ஆண்டிய கவுண்டனூர் பகுதியில் மார்க்கவிளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
   
சகோதரர் ராஜா (knp காலனி,திருப்பூர் )அவர்கள் தொழுகையின் அவசியமும் ,நமது நிலையும் எனும் தலைப்பில் குரான் ஹதிஸ் அடிப்படையில் அச்சமூட்டி எச்சரிக்கும் வண்ணம் உரையாற்றினார்கள்.
                                              அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment