10 May 2011

ஆண்டியகவுண்டனூர் கிளை




ஏக இறைவனின்திருப்பெயரால்...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சார்ந்த ஆண்டியகவுண்டனூர் கிராமத்தில் ஏக இறைவனின் மாபெரும் கிருபயால் கடந்த 08.05.2011 ஞாயிறு அன்று திருப்பூர் மாவட்ட தலைவர் சகோதரர்.சலீம் ,மற்றும் உடுமலை கிளை சகோதரர்கள் முன்னிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆண்டியகவுண்டனூர் கிளை உதயமானது !
 மேலும் ஏக இறைவனை மட்டும் வணங்கவும் அல்லாஹுவின் தூதர் நபி (ஸல்)அவர்கள் வழிகாட்டுதலின்படி சமுதாய சேவை செய்யவும்  , "மஜ்ஜிதுர்ரஹ்மான்"  எனும் பள்ளிவாசல் அன்றைய லுஹர் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
          கிளையின் பொறுப்பாளராக சகோதரர்.k.கலீல் ரஹ்மான் அவர்கள்  நியமிக்கப்பட்டார்கள்  .

No comments:

Post a Comment