17 March 2012

ஜும்மாஹ் 16.03.2012

உடுமலை  மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 16.03.2012 அன்று சகோதரர்.ஹுசைன் (திருப்பூர் மாவட்ட  துணை   செயலாளர் )   அவர்கள்

"இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் " எனும் தலைப்பில்
இஸ்லாம் நமக்கு வழிகாட்டுவதை குரான்,ஹதிஸ் அடிப்படையில்  
சிறப்பாக ஜும்மாஹ் உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment