06 March 2012

உதவி 06.03.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
உடுமலைபேட்டை கிளையின் சார்பாக 06.03.2012 அன்று உடுமலைபேட்டைஐ சார்ந்த  ஏழை சகோதரி யின் 
வாழ்வாதார செலவினக்களுக்கு  ரூபாய் நான்கு ஆயிரம் 
ஜகாத் நிதிலிருந்து  வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment