தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) உடுமலை நகர கிளை சார்பாக
உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா* மர்கஸில்
18/08/2026 செவ்வாய் கிழமை பஜ்ர் தொழுகைக்கு பின் *மர்கஸ் பயான்* நடைபெற்றது.
அதில் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஸலாமுடன் அனுமதி பெற்று நுழைவோம்" எனும் தலைப்பில் மார்க்க விளக்க
உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment