05 September 2026

அழையா விருந்தாளி_ பெண்கள் பயான் _05092026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

 கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக


உடுமலை MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 


05/09/2026 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு 

பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சகோதரி. நிஸாரா ஃபாத்திமா  அவர்கள்

*அழையா விருந்தாளி *  எனும் தலைப்பில்

மார்க்க விளக்க உரை  நிகழ்த்தினார்கள்.


 பெண்கள் தமது பிள்ளைகளுடன் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment