தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் கடந்த 13.12.2010 அன்று காரத்தொழுவு கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார். உடுமலை கிளை தலைவர் அப்துர்ரசீது அவர்கள் இவருக்கு கலிமா சொல்லிகொடுத்து ஏகத்துவகொள்கையைவிளக்கினார்கள், அல்ஹம்துலில்லாஹ்!15 December 2010
இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் கடந்த 13.12.2010 அன்று காரத்தொழுவு கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார். உடுமலை கிளை தலைவர் அப்துர்ரசீது அவர்கள் இவருக்கு கலிமா சொல்லிகொடுத்து ஏகத்துவகொள்கையைவிளக்கினார்கள், அல்ஹம்துலில்லாஹ்!
Subscribe to:
Post Comments (Atom)
Assalamu Alaikum.......
ReplyDeletewhat about abdullah [a] karuppusamy.......
is he came to masque or not........