15 December 2010

இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம் உடுமலை  கிளையில் கடந்த 13.12.2010  அன்று காரத்தொழுவு கிராமத்தை சேர்ந்த முருகன்  என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார். உடுமலை கிளை தலைவர் அப்துர்ரசீது அவர்கள் இவருக்கு கலிமா சொல்லிகொடுத்து ஏகத்துவகொள்கையைவிளக்கினார்கள், அல்ஹம்துலில்லாஹ்!

1 comment:

  1. Assalamu Alaikum.......

    what about abdullah [a] karuppusamy.......

    is he came to masque or not........

    ReplyDelete