23 December 2010

உடுமலை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற மணி

                                              தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம் உடுமலை  கிளையில் 23.12.2010  அன்று உடுமலை பகுதியை சேர்ந்த மணி   என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று  தனது பெயரை முஹம்மது தௌபீக்  என மாற்றிக் கொண்டார். உடுமலை கிளை தலைவர் அப்துர்ரசீது அவர்கள்   இவருக்கு கலிமா சொல்லி கொடுத்து (மற்றும்கிளைசகோதரர்கள்) ஏகத்துவகொள்கையை விளக்கினார்கள், அவருக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் இஸ்லாமிய அடிப்படை கொள்கை விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக உடுமலை கிளை சார்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment