28 December 2010
இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்? மௌலவி பி.ஜைனுலாபிதீன்
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் வரலாறுகளுக்கும் கதைகளுக்கும் பெரும் பங்கு உண்டு. முஸ்லிம் சமுதாயம் இதிலிருந்து விலக்கு பெறவில்லை. இதுபோல் கற்பனைகளையும் கதைகளையும் அடிக்கடி படிக்கும் சமுதாயம் அதனால் பாதிக்கப்படு வதையும் காண முடிகிறது. மனிதர்களின் இந்த பலவீனத்தை புரிந்து கொண்ட ஏமாற்று கயவர்கள் இஸ்லாத்தின் பெயராலும் கதைகளையும் கற்பனைகளையும் புனைந்து தங்கள் ஏமாற்று வேலையை நியாயப்படுத்தலானார்கள். அத்தகைய கதைகளும் அது ஏற்படுத்திய தீய விளைவுகளும் ஏராளம். சமுதாயத்தின் நம்பிக்கையை தகர்க்கும் பல நூறு கதைகளில் ஒரு சில கதைகளை சமுதாயத்திற்கு இனம் காட்டுவது அவசியம். இந்த நூலை முழுமையாக படித்து பயன்பெற இந்த இணைப்பை கிளிக் செய்யவும். இதன் ஆசிரியர் மௌலவி பி.ஜைனுலாபிதீன்அவர்கள். http://onlinepj.com/books/islathin-peyaral-karpanai-kathaikal/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment