24 January 2011

பள்ளிவாசல் பாதுகாப்பு படை

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக 21-01-2011 மதுரையில் நடைபெறும் ஜனவரி 27  பேரணி ஆர்பாட்டம் தொடர்பாக  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.  இதில் மாநில துணைத்தலைவர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் “இனி எங்கள் பள்ளியை எங்கள் கைகளாலே காப்போம்” எனவும் பள்ளிவாசல் பாதுகாப்பு படையை பற்றியும்  பத்திரிக்கையாளர்களிடம் விளக்கினார்.

உடன் மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத், மாவட்ட செயலாளர் நவ்சாத், மாவட்ட பொருளாளர் ஹாரிஸ்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு  தொடர்பான செய்தி பல்வேறு ஊடகங்களிலும், நாளேட்டிலும் வெளிவந்து உள்ளது.





No comments:

Post a Comment