சார்பாக கடந்த 2009ஏப்ரல் 1ந்தேதி முதல் அன்னை டிவி எனும் தனியார் தொலைகாட்சியில்தினமும் இரவு 9 :3௦ மணி முதல் 10 :30 மணி வரை உடுமலை பகுதியில் தொடர்ந்து பல்வேறு
நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது.இந்த தொலைகாட்சி தாவா பரவலாக அணைத்து சமுதாய மக்களும்
இஸ்லாத்தின் தூய வடிவை அறியும் வண்ணம் அமைத்த
எல்லாம் வல்ல அல்லாஹுவிற்கே எல்லாப்புகழும்!
அல்ஹம்துலில்லாஹ்
அதன் தொடர்ச்சியில் கடந்த 22 .01 .2011 முதல் ஏகத்துவமும் எதிர்வாதமும் எனும் தலைப்பில் சகோதரர்.பி.ஜே அவர்கள் நிகழ்த்திய உரை தொகுப்பை ஒளிபரப்பு செய்துவருகின்றோம் .
இந்த நிகழ்ச்சி முலம் அணைத்து மனித சமுதாயமும் நேர் வழி அறிந்து செயல்பட ஏக இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள்,
No comments:
Post a Comment