25 January 2011

மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளையின் சார்பாக 25.01.2011 அன்று உடுமலைபேட்டைஐ சார்ந்த  ஏழை சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக  ரூபாய்5 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment