21 May 2011

கோடை காலபயிற்சி முகாம்



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 15.05.2011 முதல்  25.05.2011 வரை கோடை கால நல்ஒழுக்க பயிற்சி முகாம் நடைபெறுகிறது. கலந்து கொண்ட குழந்தைகளுக்கு  சேலம் தவ்ஹீத் கல்லூரி மாணவர் சகோதரர் .இம்ரான் அவர்கள் சிறந்த முறையில்  நல்ஒழுக்க பயிற்சி பாடம் நடத்தி வருகிறார் .அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment