22 May 2011

வாழ்வாதாரஉதவி

22.05.2011 அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளையின் சார்பாக  சகோதரர்.உஸ்மான் அவர்களின் கடன் சுமையை நீக்க ஜகாத் நிதியில் இருந்து ரூ.5000 (ஐயாயிரம்) வழங்கப்பட்டது

No comments:

Post a Comment