10 February 2012

ஜும்மாஹ் 10.02.2012

உடுமலை  மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 10.02.2012 அன்று சகோதரர்.மங்களம் யாசர் அராபத்   அவர்கள்
"முஸ்லிம்கள் அன்றும்,இன்றும்" எனும் தலைப்பில்
"சஹாபிய ஆண்களும்,பெண்களும்  குரான்  ,ஹதிஸ்
அடிப்படையில்  அமைத்துக்கொண்ட வாழ்க்கைமுறையும்,
இன்றைய  முஸ்லிம்கள் குரான், ஹதிஸ்களை அறியாமலும்,
படித்து உணராமலும் அமைத்துக்கொண்ட வாழ்கை முறையையும்
தெளிவாக எடுத்து கூறி,
மறுமையில் வெற்றி பெற குரான், ஹதிஸ்களை படித்து அறிந்து வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ள வேண்டும்
என ஜும்மாஹ் உரை நிகழ்த்தினார்

No comments:

Post a Comment