11 February 2012

இரத்ததானம் 029

10.02.2012 அன்று
உடுமலை ,டாக்டர்.கவிதா ஸ்ரீனிவாசன்   மருத்துவமனையில் 
சிகிச்சை பெற்று வரும்
சகோதரி.ரஜிபா, C/O  கபீர், 4/514,அண்ணாநகர்,
பெதப்பம்பட்டி,(p.o)  மடத்துக்குளம்  (TK)
அவர்களின்அவசர இரத்த தேவைக்கு
TNTJ இரத்த சேவை மையம் உடுமலை கிளை மூலமாக
(சகோதரர்.பொன்னுசாமி,அவர்கள்)
 B+ இரத்தம் ஒரு யூனிட் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் !

No comments:

Post a Comment