20 February 2012

மடத்துக்குளம் பகுதியில் ஏகத்துவ எழுச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பகுதியை சுற்றி சுமார்
இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் முஸ்லிம்கள்
கணிசமான அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த பகுதிகளில் தூயஇஸ்லாத்தின் அடிப்படைகளை எத்தி வைக்கவும்,அவர்களிடையே ,அறியாமையால்
நடைமுறையில் உள்ள இஸ்லாத்திற்கு மாற்றமான
செயல்பாடுகளின் தீமைகளை எடுத்து சொல்லி,
நல்வழியின் பக்கம் அழைக்கவும் "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் "
அமைப்பின் கிளையை ஏற்படுத்துவது
என்ற நோக்கத்துடன்,உடுமலை கிளை,ஆண்டிய கவுண்டனூர் கிளை  மற்றும் மடத்துக்குளம் சகோதரர்கள், இன்ஷாஅல்லாஹ் வருகிற 04.03.2012 ஞாயிறு அன்று மடத்துக்குளம்கிளை ஆரம்பம் செய்வது  என்று முடிவு செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ். 
19.02.2012ஞாயிறுஅன்று உடுமலை கிளை,ஆண்டிய கவுண்டனூர் கிளை 
மற்றும் மடத்துக்குளம் சகோதரர்கள்,
அந்த பகுதி இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து
ஜமாத்தின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை எடுத்து சொல்லி ,
பகுதியில்  கிளை ஆரம்பம் செய்யும் செய்தியை
சொல்லியபோது அனைவரும் வரவேற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment