உடுமலை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 17.02.2012 அன்று சகோதரர்.ஷேக் பரீத்(திருப்பூர் மாவட்ட தலைவர்) அவர்கள்
"மரண சிந்தனை " எனும் தலைப்பில்
மரணம் நமக்கு எந்த நிமிடமும் ஏற்படக்கூடும் என்பதையும்,மரணத்திற்கு பிறகு உள்ள மறுமை வாழ்வில் வெற்றி பெற உடனடியாக இறை அச்சத்துடன் நமதுசெயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என, இஸ்லாம் நமக்கு வழிகாட்டுவதை குரான்,ஹதிஸ் அடிப்படையில்
No comments:
Post a Comment