12 March 2012

மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில்
11.03.2011 ஞாயிறு   அன்று "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் "
புதிய கிளை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் அல்லாஹுவின் மாபெரும் அருளால் துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
 மடத்துக்குளம் கிளை
தலைவராக சகோதரர்.ஜான் முகமது அவர்களும்,
செயலாளராக சகோதரர்.நூர்தீன் அவர்களும்,
பொருளாளராக சகோதரர்.ஜகாங்கீர்    அவர்களும்,
ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு உடுமலை கிளை சகோதரர்கள், ஆண்டிய கவுண்டனூர் கிளை  சகோதரர்கள்,
உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment