12 March 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 11.03.2011 ஞாயிறு   
மாலை 7.00 மணி  முதல்  10.30 வரை மடத்துக்குளம் A.R.M.  மகாலில் இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் மார்க்கசந்தேகங்களுக்கு பதில் வழங்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில்
சகோதரர்.அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள்
குரான்,நபிவழி அடிப்படையில் தெளிவாக பதில் வழங்கினார்.      இந்நிகழ்ச்சிக்கு மடத்துக்குளம் சுற்று வட்டார மக்கள் மற்றும்
உடுமலை தாராபுரம்,ஆண்டிய கவுண்டனூர் கிளை  சகோதரர்கள்,
உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment