தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
உடுமலை 𝗠.𝗣 நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
30/08/2026 ஞாயிறு காலை
10 வார ஆண் பேச்சாளர் பயிற்சி வகுப்பு
சகோதரர். அம்மார். MISc., அவர்கள் பயிற்சி வழங்கி நடைபெற்றது.
மார்க்கத்தை அறிந்து பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லும் இம்மை மறுமை பயனளிக்கும் பேச்சாளர் பயிற்சி வகுப்புக்கு சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்



No comments:
Post a Comment