தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
உடுமலை MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
29/08/2026 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு
பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி. ஹஸீனா. BISc., அவர்கள்
"மறுமையின் சாட்சிகள்" எனும் தலைப்பில்
மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.
பெண்கள் தமது பிள்ளைகளுடன் கலந்து பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment