23 August 2026

அமானிதத்தை பேணுவோம் _ பெண்கள் பயான் _22082026

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக

உடுமலை MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 


 

22/08/2026 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு 



பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சகோதரி. அன்ஷிதா.BISc., அவர்கள்  


"அமானிதத்தை பேணுவோம்" எனும் தலைப்பில்


மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.


 பெண்கள் தமது பிள்ளைகளுடன் கலந்து பயன் பெற்றனர்.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment