29 August 2026

நிர்வாக மசூரா (41) _ 29/08/26


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ ) கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா


29/08/26 சனிக்கிழமை பஜ்ர்  தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்


தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில்  




📌 30/08/2026 துவங்கி நடைபெறவுள்ள 

 பத்து வார ஆண்கள் பேச்சாளர் பயிற்சி முகாம் மற்றும் மாணவர் மன்றம் துவக்கி 

 சிறப்பாக செயல்படுத்த ஆலோசனை செய்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்


📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment