தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 12/09/26 மாலை 5 மணிக்கு
மஸ்ஜிதுத் தக்வா பள்ளி மேல்தளத்தில்...
கேள்வி இங்கே! பதில் எங்கே! எனும்
பெண்கள் மார்க்க விளக்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி அன்ஷீதா. B.I.Sc., அவர்கள் திருக்குர்ஆனிலிருந்து கேள்வி கேட்டு பதில் பெற்று கூடுதல் விளக்கம் வழங்கினார்கள்.
திருக்குர்ஆனோடு தொடர்பை அதிகப்படுத்தும் வகையிலும்,
மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையிலும் நடைபெற்ற ஐஎன்டிஎச்ஏ நிகழ்ச்சியில்
பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment