11/09/26 வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பிறகு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில்
📌 மருத்துவ உதவி பரிந்துரை சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.
📌 கிளை சார்பாக துவங்க ப்பட்ட ஆண்கள் பேச்சாளர் பயிற்சி முகாம் மற்றும் மாணவர் மன்றம் ஆகியவற்றின் செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டது
📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment