தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாகஉடுமலை 𝗠.𝗣 நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்06/09/2026 ஞாயிறு காலை 7:00 மணி முதல் 8:45 வரைஆண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு
சகோதரர். அம்மார். MISc., அவர்கள் பயிற்சி வழங்கி நடைபெற்றது.மார்க்கத்தின் அறிந்து பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லும் இம்மை மறுமை பயனளிக்கும் பேச்சாளர் பயிற்சி வகுப்புக்கு சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment