31 August 2024

அவனே( கணவன்) உங்களின் சொர்க்கமும் நரகமும் _ பெண்கள் பயான் _31082024


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகரக்கிளை சார்பாக மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 31/08/2024 மாலை 5:30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி *அன்ஷிதா DISc.,* அவர்கள் "அவனே( கணவன்) உங்களின் சொர்க்கமும் நரகமும்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment