21 April 2026

கோடைகால பயிற்சி வகுப்பு 2026 -21042026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடுமலை நகர கிளை சார்பில் 

கோடைகால பயிற்சி வகுப்புகள் உடுமலை MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளி வளாகத்தில்

 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்களுக்கு 2 பெண் ஆசிரியர்கள் தனித்தனியாக  பயிற்சி வழங்கும் வகையில்..

 20-04-2026 திங்கள்   முதல் துவங்கி 21-04-2026 செவ்வாய் கிழமை 2ம் நாளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அல்ஹம்துலில்லாஹ்

20 April 2026

கோடைகால பயிற்சி வகுப்பு 2026 - 20042026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடுமலை நகர கிளை சார்பில் 

கோடைகால பயிற்சி வகுப்புகள் 

உடுமலை MP நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளி வளாகத்தில்

 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனியாக  

 20-04-2026 திங்கள் காலை 10:30 முதல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது

அல்ஹம்துலில்லாஹ்

19 April 2026

நிர்வாக மஷூரா (32)

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா

19/04/26 பஜர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில்  

📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை பணிகள்  பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது 

📌 இன்ஷா அல்லாஹ் 20/04/2026 முதல் மாணவ மாணவியர்களுக்கு கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவது பற்றியும்,

📌 2026 ஆம் ஆண்டு கூட்டுக் குர்பானி ஒரு பங்கு ரூ.5000/- எனவும், 

📌 ஹஜ் பெருநாள் தொழுகை இன்ஷாஅல்லாஹ் பெருநாளன்று காலை 7:00 மணிக்கு நடத்துவது என்றும்,

📌 பள்ளிவாசல் மராமத்து மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது பற்றியும்,

📌  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

15 April 2026

பொது மஷூரா _(6) _ 12/04/26

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் பொது மஷூரா

12/04/26 மக்ரிப் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில்

📌 கடந்த மாத மற்றும் ரமலான் மாத தாவா பணிகள், சமுதாய சேவை மற்றும் பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது

📌 இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 20 முதல் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடத்தலாம் என்றும்

📌 2026 ஆம் ஆண்டு கூட்டுக் குர்பானி சம்மந்தமாகவும்

📌 ஹஜ் பெருநாள் தொடர்பான விஷயங்கள் சம்மந்தமாகவும் பொதுமக்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

இன்னும்

📌 எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

12 April 2026

நிர்வாக மஷூரா (31) -12042026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா

12/04/26 பஜர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில்  

📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை மற்றும் பணிகள்  பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது 

📌 இன்ஷா அல்லாஹ் இன்று மக்ரிப் தொழுகைக்கு பின்பு பொது மசூரா நடத்துவது சம்மந்தமாகவும்

📌 2026 ஆம் ஆண்டு கூட்டுக் குர்பானி சம்மந்தமாகவும்

📌 குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவது சம்மந்தமாகவும்

இன்னும்

📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

04 April 2026

நிர்வாக மஷூரா _( 30 ) - 03042026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா

03/04/26 வெள்ளி இஷா தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில்  

📌 கடந்த ரமலான் மாத தாவா பணிகள், சமுதாய சேவை பணிகள், மற்றும் பள்ளிவாசல் மராமத்து பணிகள் பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது  

📌 உதவி கோரிய ஏழை சகோதரர் குடும்பத்தாருக்கு நேரில் சந்தித்து உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

📌 பள்ளிவாசல் மராமத்துப் பணிகளை

விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டது.

📌 இந்த மாத பொதுமஷூரா இன்ஷாஅல்லாஹ் 12/04/2026 அன்று நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

📌கோடைகால பயிற்சி முகாம்  நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

📌 பெண்கள் பயான், மர்கஸ் பயான், மற்றும்  தாவா செயல்பாடுகளை சிறப்பாக நடத்துவது பற்றியும், ஆலோசனை செய்யப்பட்டது.

📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

22 March 2026

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை -21032026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் *உடுமலை* நகர கிளை சார்பாக 

21/03/26 சனிக்கிழமை காலை 7.15 மணிக்கு

ஈதுல் பித்ர்  நோன்பு பெருநாள் தொழுகை

நபி வழியில் தவ்ஹீத் பள்ளி எதிரில் உள்ள திடலில் நடைபெற்றது 

இதில் சகோதரர் *மௌலவி பஷீர் அலி* (திருப்பூர்)  *படிப்பிணை தரும் ரமலான்* என்ற தலைப்பில் உரையாற்றினார் 

இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் மற்றும் குழந்தைகள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டார்கள்.

*அல்ஹம்துலில்லாஹ்....!*

20 March 2026

நிர்வாக மஷூரா (29) _ 20/03/2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா

20/03/26 பஜர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில்  

📌 கடந்த வார தாவா பணிகள், சமுதாய சேவை மற்றும் பணிகள்  பற்றியவைகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது 

📌 பெருநாள் தொழுகைஇன்ஷா அல்லாஹ் நாளை காலை 7 .15  மணிக்கு பள்ளி எதிரில் உள்ள தக்வா திடலில் நடத்துவது என்றும்

📌 பெருநாள் தொழுகைகாண ஏற்பாடுகள் பற்றியும்

📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பெருநாள் தொழுகை __ரமலான்🌙 30 இரவு _மர்கஸ் பயான் (56) _ 19032026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம்  மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்

19/03/26  அன்று   ரமலான்🌙 30 இரவு தொழுகையை தொடர்ந்து 

 சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள்  "பெருநாள் தொழுகை'' எனும் தலைப்பில்

மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 

இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

19 March 2026

"சொர்க்கத்தின் இன்பங்கள்" _ரமலான்🌙 29 இரவு _மர்கஸ் பயான் (55 ) _ 18032026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)   கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம்   மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்

18/03/26 புதன்கிழமை அன்று    ரமலான்🌙 29

இஷா தொழுகையை தொடர்ந்து

📌 சகோதரர் சல்மான் (கோவை) அவர்கள் "சொர்க்கத்தின் இன்பங்கள்" எனும் தலைப்பில் மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள் 

📌 அடுத்த அமர்வில் மார்க்க விளக்க கேள்வி கேட்டு சரியான பதில் வழங்கிய

சகோதர சகோதரிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது.

இறுதியாக இரவுத் தொழுகையை தொடர்ந்து சஹர் உணவு மக்களுக்கு  வழங்கப்பட்டது.

ஏராளமான சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் கலந்து பயண்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

18 March 2026

"சொர்க்கத்தில் ஒரு வீடு'' _ரமலான்🌙 28_மர்கஸ் பயான் (54) _ 17032026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)  கோவை தெற்கு மாவட்டம்   உடுமலை நகரம்  மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்

17/03/26 செவ்வாய்   அன்று  ரமலான்🌙 28

இரவு தொழுகையை தொடர்ந்து   சகோதரி. அமீரா. BISc., அவர்கள் 

"சொர்க்கத்தில் ஒரு வீடு''  எனும் தலைப்பில்  மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 

இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

17 March 2026

நபித்தோழர்களின் தியாகம் தரும் படிப்பினை _ரமலான்🌙 27 இரவு _மர்கஸ் பயான் (53) _ 16032026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)  
கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம்  மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்

16/03/26 திங்கள்  அன்று ரமலான்🌙 27 இஷா தொழுகையை தொடர்ந்து

📌 சகோதரர் இத்ரீஸ், ஆனைமலை  அவர்கள் நபித்தோழர்களின் தியாகம் தரும் படிப்பினை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

📌 அடுத்த அமர்வில் மார்க்க விளக்க கேள்வி கேட்டு சரியான பதில் வழங்கிய

சகோதர சகோதரிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது.

இறுதியாக இரவுத் தொழுகையை தொடர்ந்து சஹர் உணவு மக்களுக்கு  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!

16 March 2026

"சிறிய அமல்களும் பெரிய நன்மைகளும்'' _ரமலான்🌙 26 இரவு _மர்கஸ் பயான் (52) _ 15032026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)   கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்

15/03/26 ஞாயிறு அன்று

ரமலான்🌙 26

இரவு தொழுகையை தொடர்ந்து 

 சகோதரி. குல்ஷன் சுல்தானா. BISc., அவர்கள் 

"சிறிய அமல்களும் பெரிய நன்மைகளும்''

எனும் தலைப்பில்  மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 

இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்!

15 March 2026

நன்றி செலுத்துவோம்_ ரமலான்🌙 25 இரவு _மர்கஸ் பயான் (51) _ 14032026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)  கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்

14/03/26 சனி அன்று  ரமலான்🌙 25

இஷா தொழுகையை தொடர்ந்து

📌 சகோதரர் யாஸர் அரபாத் அவர்கள் நன்றி செலுத்துவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

📌 அடுத்த அமர்வு சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் மார்க்க விளக்க கேள்வி கேட்டு சரியான பதில் வழங்கிய

சகோதர சகோதரிகளுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது.

இறுதியாக இரவுத் தொழுகையை தொடர்ந்து சஹர் உணவு மக்களுக்கு  வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!

14 March 2026

" மறுமையின் மறுபக்கம் '' _ரமலான்🌙 24 இரவு _மர்கஸ் பயான் (50) _ 13032026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)  கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகரம்  மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்

13/03/26 வெள்ளி  அன்று  ரமலான்🌙 24

இரவு தொழுகையை தொடர்ந்து 

சகோதரி. அன்ஷிதா  அவர்கள் " மறுமையின் மறுபக்கம் ''

எனும் தலைப்பில்  மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 

இதில் திரளான மக்கள் கலந்து பயன் பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்!