08 October 2025

நிர்வாக மஷூரா - 7 _ 07102025

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா  

07/10/25 செவ்வாய்க்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில்  


📌  கடந்த வார பணிகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.


📌  இளைஞர்கள் எழுச்சி மாநாட்டு பணிகளின் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.


📌  மர்கஸில் மக்தப் மதரசா தொய்வின்றி நடத்த ஆசிரியர் மற்றும் பள்ளிக்கு இமாம் நியமிக்கவும், 


📌  ஒவ்வொரு வியாழன் மக்ரிப் தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவா செய்வது என்றும், 


📌  கிளையின் பொது மஷூரா இன்ஷாஅல்லாஹ் 31/10/2025  வெள்ளிக்கிழமை  மக்ரிப்  தொழுகைக்குப் பின்பு   நடத்துவது என்றும் ,


📌  மாதாந்திர தர்பியா இன்ஷாஅல்லாஹ்  02/11/2025 அன்று நடத்துவது என்றும்,


📌 எதிர்கால தாவா பணிகள்  மற்றும்  பல்வேறு  அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment