தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளையின் நிர்வாக மசூரா 14/12/25 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கடந்த வார தாவா பணிகள் சமுதாய சேவை பணிகள் குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது
இன்ஷா அல்லாஹ் வரும் 28 12 2025 ஞாயிறு அன்று மாலை அஸர் தொழுகைக்கு பின் ஆண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டுதல் மற்றும் கபனிடுதல் பயிற்சி வகுப்பு நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
கிளை நிர்வாகத்திற்கு புதிய வர்த்தக அணி செயலாளர் நியமிக்க ஆலோசனை செய்யப்பட்டது
பள்ளிவாசல் மராமத்து பணிகளை விரைந்து செயல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டது.
எதிர்கால தாவா பணிகள் மற்றும் பல்வேறு அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment