தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கோவை தெற்கு மாவட்டம்
உடுமலை நகரம் மஸ்ஜிதுத் தக்வா மஸ்ஜிதில்
16/03/26 திங்கள் அன்று ரமலான்🌙 27 இஷா தொழுகையை தொடர்ந்து
📌 சகோதரர் இத்ரீஸ், ஆனைமலை அவர்கள் நபித்தோழர்களின் தியாகம் தரும் படிப்பினை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
📌 அடுத்த அமர்வில் மார்க்க விளக்க கேள்வி கேட்டு சரியான பதில் வழங்கிய
சகோதர சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியாக இரவுத் தொழுகையை தொடர்ந்து சஹர் உணவு மக்களுக்கு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:
Post a Comment