28 February 2025

2025 ரமலான் மாத தேவைகளுக்கு வேலைகள் _ மஸ்ஜிதுத்தக்வா _ 28022025







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)  கோவை தெற்கு மாவட்டம்  
உடுமலை கிளை சார்பாக 

எதிர் வரும் ரமலான் மாத நோன்பாளிகளுக்கு கஞ்சி காய்ச்சவும், நோன்பு திறக்கவும்  

மஸ்ஜிதுத்தக்வா  பள்ளியின் முன்புறம் மற்றும் பள்ளியின் தென்புறம் செட் அமைக்கப்பட்டது . 

அல்ஹம்துலில்லாஹ் 










28/02/2025 ஜும்ஆ உடுமலைப்பேட்டை தவ்ஹீத் TNTJ மர்கஸ்
மஸ்ஜிதுத்தக்வா...வில் ஜும்ஆ உரை அப்துர்ரஹ்மான் உடுமலை
அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment