தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக
*முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்* செயல் திட்டத்தை முன்னிட்டு 07/09/25 அன்று மாலை 5 மணி முதல் *குடும்பவியல் தர்பியா* மஸ்ஜித் தக்வாவில் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது
இதில் முதல் அமர்வில் *மௌலவி அப்துல்லாஹ் MISc,.* அவர்கள் *இஸ்லாமிய இளைஞர்களும் இன்றைய நிலையும்* என்ற தலைப்பில் உரையாற்றினார்
இரண்டாம் அமர்வாக *மௌலவி அன்சர் MISc,.* அவர்கள் *பெற்றோர்களும் பொறுப்பாளர்கள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்இதில் ஆர்வமாக மக்கள் கலந்து கொண்டு மார்க்க சொற்பொழிவுகளை கேட்டு பயன்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment