14 September 2025

நினைப்பதெல்லாம் நடக்கும் நிரந்தர வாழ்வு*_ பெண்கள்பயான் _1_ 13/9/25

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக இன்று (13/9/25) சனிக்கிழமை  மாலை 5 மணிக்கு "பெண்கள் பயான் நிகழ்ச்சி" நடைபெற்றது.

இதில், சகோதரி. அஸ்மா  அப்துர் ரஹ்மான் அவர்கள் *"நினைப்பதெல்லாம் நடக்கும் நிரந்தர வாழ்வு*"என்கிற தலைப்பில் உரையாற்றினார்.


*அல்ஹம்துலில்லாஹ்!*

No comments:

Post a Comment