*🩸அவசர கால இரத்ததான சேவை🩸*
*_ஒரு மனிதனை வாழ வைத்தவர் ஒட்டுமொத்த மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்._* அல்குர்ஆன் 5:32
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக இன்று (16/09/2025)
ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கும் சகோதரி லட்சுமி
அவர்களின் இரத்தம் குறைவு (ஹுமோகுளோபின் ) சிகிச்சைக்காக
🅱️➕ பாசிட்டிவ் வகை இரத்தம் ஒரு யூனிட் உடுமலைப்பேட்டை IMA இரத்த வங்கியில்
சகோதரர் விக்கி மூலம்
இரத்ததானம் வழங்கப்பட்டது.
*அல்ஹம்துலில்லாஹ்!*
சகோதரர் விக்கி அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இறைவன் அருள் செய்வானாக.
அவசர இரத்ததான தேவைக்கு இரத்ததான பொறுப்பாளர்
தொடர்பு எண்: *6381711507*
*அல்ஹம்துலில்லாஹ்.*
No comments:
Post a Comment