17 September 2025

தொழுகையில் பேணுதலாக இருப்போம் _ மர்கஸ் பயான் _2_ 17/09/2025



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக   உடுமலை M P நகர் *மஸ்ஜிதுத்தக்வா* மர்கஸில் *17/09/2025 புதன்கிழமை மக்ரிப்*  தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நடைபெற்றது.

அதில் சகோதரர். பஜுலுல்லாஹ் அவர்கள் " தொழுகையில் பேணுதலாக இருப்போம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதிகமான சகோதரர்கள் கலந்து பயண்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்


No comments:

Post a Comment