06 September 2025

நிர்வாக மஷூரா-2 / 06/09/2025




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா 06/09/25 அன்று இஷா தொழுகைக்கு பின்பு  தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 



இதில்  கீழ்க்கண்ட விஷயங்கள் மஷூராவில் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டது 


📌 இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிறு நடக்க இருக்கும் குடும்பவியல் தர்பியா நிகழ்ச்சிக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது


📌  குடும்பவியல் தர்பியாவிற்கு அழைப்புப் பணி (தாவா) செய்வதென்றும்


📌  உடுமலை நகர நிர்வாகத்திற்கு கூடுதல் துணைச் செயலாளர் ஆக சகோதரர் A. அஸ்லம் நிர்வாகிகளின் ஒப்புதலின் அடிப்படையில் நியமிக்கப்பட்டது


📌  மாதாந்திர சந்தாவை அதிகப்படுத்துவது என்றும்


இன்னும் பல்வேறு விஷயங்கள் நிர்வாக ரீதியாக பேசப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment