03 September 2025

*பெண்கள் தாவா குழு -கிளை நிர்வாக சந்திப்பு -1 _03/09/2025

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை நகர கிளை சார்பாக    

 03/09/2025 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு  பெண்கள் தாவா குழு -கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.

அதில் பெண்கள் தாவா குழுவினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து 

பெண்கள்  மத்தியில் இஸ்லாத்தை எத்திவைக்கும் தாவா பணிகளை வீரியமாக செய்படுத்துவது என்றும் 

இன்ஷாஅல்லாஹ் பிரதி வாரம் இரண்டு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடத்துவது என்றும், 

 பெண்கள் தாவா குழு சிறப்பாக   செயல்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment