15 September 2025

நிர்வாக மஷூரா - 3* _ 14/09/25

 



* *بِسْمِ ٱللهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ*


வாராந்திர *நிர்வாக மஷூரா - 3*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் 

உடுமலை நகர கிளையின்   நிர்வாக மஷூரா 14/09/25 அன்று பஜர் தொழுகைக்கு பின்பு  தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 


இதில்  கீழ்க்கண்ட விஷயங்கள் மஷூராவில் பேசப்பட்டு முடிவு செய்யப்பட்டது 



📌 இன்ஷா அல்லாஹ் வரும்  26/09/25 அன்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின்பு இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடத்துவதென்றும்


📌 இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 5 மதுரையில் நடக்க இருக்கும் தென் மண்டல இளைஞர்கள் எழுச்சி மாநாட்டிற்கு உடுமலை நகர கிளை சார்பாக *மக்களை திரட்டி வாகனங்களில் அழைத்து* செல்வது என்றும்


📌   ஒவ்வொரு வாரத்திலும் இரண்டு நாட்கள் பெண்கள் பயான் நடத்துவது என்றும்


📌  நிர்வாக மற்றும் தாவா பணி செலவீனங்களுக்கு மாதாந்திர நன்கொடையாளர்களை அதிகப்படுத்துவது என்றும்


இன்னும் பல்வேறு விஷயங்கள் நிர்வாக ரீதியாக பேசப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது 


அல்ஹம்துலில்லாஹ்


TNTJ உடுமலை நகர கிளை 

கோவை தெற்கு மாவட்டம்


No comments:

Post a Comment