14 September 2025

பெண்கள்பயான் _14/09/2025 - ஆண்டியகவுண்டனூர்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம், ஆண்டியகவுண்டனூர் கிளையின் சார்பாக (14-09-2025)அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சகோதரி.நிசாரா அவர்கள் "விசாரிக்கப்படும் அருட்கொடை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment