09 October 2025

உடுமலை கடைவீதி பகுதியில் ஜும்ஆ தொழுகைக்கு அழைப்பு - குழுதாவா _09/10/2025

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 9/10/2025 வியாழன் மாலை

குழுதாவா நடைபெற்றது.

கிளை சகோதரர்கள்

 உடுமலை கடைவீதி பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து தாவா செய்து ஜும்ஆ தொழுகைக்கு பள்ளிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது.



 அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment