தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 11/10/2025அன்று
உடுமலை( iMA) இரத்த வங்கியில் இருந்து 🅱️+ 1️⃣ unit இரத்தம் தேவை என்று அழைப்பு வந்த அடிப்படையில் சகோதரர் அஸ்லம் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்!
🩸 அவசர இரத்ததானம் தேவைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை மருத்துவ அணி🩸..6381711507

No comments:
Post a Comment