தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
04/10/2025 சனிக்கிழமை அன்று
உடுமலை M.P.நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்
பெண்கள் பயான் நடத்தப்பட்டது.
இதில் சகோதரி. யாஸ்மின் அவர்கள்
"சமூக வலைத்தளமும் இஸ்லாமிய இளைஞர்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அதிகமான சகோதரிகள் கலந்து பயண்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment