04 October 2025

நிர்வாக மஷூரா - 6 _ 03102025



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம்  உடுமலை நகர கிளையின்  நிர்வாக மஷூரா  

03/10/25 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்பு M.P. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்

தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில்  கீழ்க்கண்ட விஷயங்கள் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது 


📌  கடந்த வார பணிகள் சம்மந்தமாக பேசப்பட்டது


📌  இன்ஷா அல்லாஹ் ஞாயிற்றுக்கிழமை இளைஞர்கள் எழுச்சி மாநாட்டுக்கு வாகன பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டன


📌 எதிர்கால தாவா சம்மந்தமான விஷயங்கள் பேசப்பட்டது


இன்னும் அவசியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு இனிதே முடிவு செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment